முல்லைத்தீவின் புதுமாத்தளன் சாலை பகுதியில் விறகு வெட்டச் சென்றவர் வெடிபொருள் வெடித்ததில் படுகாயம் அடைந்துள்ளார்.
புதுமாத்தளன் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய குடும்பஸ்தரே படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் .
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1