விபத்து சம்பவம் தொடர்பாக முன்னாள் எம்.பி.யும் நடிகையுமான உபேக்ஷா ஸ்வர்ணமாலியை கட்டுகஸ்தோட்டை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர் பயணித்த வாகனம் கண்டி- குருநாகல் வீதியில் உள்ள நுகவெல பிரதேச செயலகம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக பொலிசார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த 18 வயதுடையவர் காயமடைந்த நிலையில் பெரதெனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உபேக்ஷா ஸ்வர்ணமாலி இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1