கடலில் ஏரிஎம் அட்டையை போட்டு பணமெடுக்க முடியாது; எம்மை பட்டினிச்சாவிற்குள் தள்ளாதீர்கள்: அமைச்சர் டக்ளசிடம் மன்றாட்டமாக கேட்கும் மீனவர்கள்! (VIDEO)

Date:

எம்மை பட்டினிச்சாவிற்குள் தள்ளாதீர்கள் என பூநகரி, கௌதாரிமுனை மீனவர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மன்றாட்டமாக கேட்டுள்ளனர்.

சீன நிறுவனத்திற்கு கடலட்டை பண்ணை அமைக்க அனுமதியளித்ததால் வாழ்வாதார ரீதியாக தாம் பாதிக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் 10 சதவீதப் பிறப்புகள் குறைமாதப் பிறப்புகள் – நீண்டகால மருத்துவக் கண்காணிப்பு அவசியம்!

இலங்கையில் இடம்பெறும் மொத்தப் பிறப்புகளில் சுமார் 10 சதவீதமானவை குறைமாதப் பிறப்புகளாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்