டோக்கியோ ஒலிம்பிக்கில் 100 மீட்டர் பட்டர்ஃபிளை நீச்சல் போட்டியின் ஆரம்ப சுற்றில் போட்டியிட்ட இலங்கையின் அனிகா கபூர் 1.05.33 நிமிடத்தில் இலக்கை கடந்தார்.
இருப்பினும், 100 மீட்டர் பட்டர்ஃபிளை நீச்சல் போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெற இந்த நேர பெறுதி போதுமானதாக இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.
33 நீச்சல் வீராங்கணைகளிற்கிடையிலான தகுதிச்சுற்றில் இலங்கையின் அனிகா கபூர் 32வது இடத்தையே பிடித்தார்.




