இலங்கை

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதர்!

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய வெளியுறவு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதராக இருந்த பாலச்சந்திரன், சுரினாம் குடியரசு நாட்டுக்கும் அதனோடு இணைந்து மூன்று நாடுகளுக்குமான இந்தியத் தூதுவராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், கண்டியிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றிவரும் நிலையில் விரைவில் யாழ்ப்பாணத்தில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

What’s your Reaction?
+1
3
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மைத்திரி விலகினார்… விஜயதாச தலைவராகினார்!

Pagetamil

யாழில் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண்!

Pagetamil

யாழில் மொட்டு அமைப்பாளர் கைது!

Pagetamil

யாழ்- நாகை கப்பல் சேவை தள்ளிப்போனது!

Pagetamil

தூய்மையான அறவழிப் போராட்டத்தில் இணைந்து கொள்வோம்: எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு!

Pagetamil

Leave a Comment