கல்விப் பொதுதாராதர உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளிற்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
க.பொ.த உயர்தர பரீட்சை நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் 14ஆம் திகதி நடைபெறும்.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
3
+1
+1