ஹெயிட்டி ஜனாதிபதி ஜொவெனல் மோயிஸின் மனைவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார்.
ஜூலை 7ஆம் திகதி, ஹெயிட்டி ஜனாதிபதி அவரது வீட்டில் வைத்துக் கொல்லப்பட்டார்.
அந்தத் தாக்குதலில் காயமடைந்த அவருடைய மனைவி மார்ட்டின் மோயிஸ் சிகிச்சைக்குப் பிறகு ஃபுளோரிடாவிலிருந்து ஹெயிட்டி திரும்பினார்.
கொல்லப்பட்ட ஜனாதிபதி ஜொவெனல் மோயிஸின் இறுதிச்சடங்கு அடுத்த வாரம் நடத்தப்படவிருக்கிறது.
அதில் கலந்து கொள்வதற்காக மார்ட்டின் மோயிஸ் ஹெயிட்டி திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது..
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1