உதயன் பத்திரிகையின் உத்தியை கையாண்ட பங்களாதேஷ்: மஹிந்தவிற்கு மாம்பழம் அன்பளிப்பு!

Date:

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பங்களாதேஷ் மாம்பழங்களை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு பரிசாக அனுப்பியுள்ளார்.

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் தாரெக் எம்.டி.அரிபுல் இஸ்லாம் மாம்பழங்களை ஒப்படைத்தார்.

இந்த பரிசுக்கு பங்களாதேஷ் பிரதமருக்கு இலங்கை பிரதமர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான பலனளிக்கும் உறவைக் குறிக்கிறது என்று அவர் கருத்து வெளியிட்டார்.

முன்னதாக, பிரதமர் ஷேக் ஹசீனா, இந்திய பிரதிநிதி நரேந்திர மோடி, இந்திய ஜனாதிபதி மற்றும் இந்தியாவில் பல முதலமைச்சர்களுக்கு மாம்பழங்களை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கும் உதயன் பத்திரிகையும் மஹிந்த ராஜபக்சவிற்கு மாம்பழங்களை பரிசளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நடமாடும் ஏவுதளத்திலிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த ரஷ்யா

வடமேற்கு அர்காங்கெல்ஸ்க் பகுதியில் உள்ள ப்ளெசெட்ஸ்க் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, நகரும் தன்மையுடைய,...

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்