1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகள் இன்று இலங்கையை வந்தடையவுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கோவக்ஸ் திட்டத்தில் இந்த தடுப்பூசிகள் அமெரிக்காவினால் அன்பளிப்பாக வழங்கப்படுகிறது.
750,000 மொடர்னா தடுப்பூசிகள் முதல் டோஸாக வழங்கப்படும், மீதமுள்ள 750,000 டோஸ் ஒரு மாதத்திற்குப் பிறகு இரண்டாவது டோஸாக வழங்கப்படும்இ




