இன்று (13) காலை 6 மணி முதல் 3 மாவட்டங்களை சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு, கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகளே விடுவிக்கப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1