இவங்கதான் ஜெயிக்க போறாங்க …. கணித்த கீரிப்பிள்ளைகள்!

Date:

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணியை லண்டன் பூங்காவில் உள்ள கீரிப்பிள்ளைகள் கணித்துள்ளது .

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நாளை (11-ம் ) நடைபெறுகிறது .இந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்து – இத்தாலி அணிகள் மோதிக் கொள்கின்றன. இதில் இங்கிலாந்து அணி கடந்த 1966 ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக சர்வதேச தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

இந்த நிலையில் வெற்றியாளர்களை கணிக்க வழக்கமாக விலங்குகளை பயன்படுத்துவது உண்டு. அதுபோல லண்டனில் உள்ள பூங்கா ஒன்றில் யூரோ கோப்பை கால்பந்து தொடரின் வெற்றியாளர்களை கணிக்க கீரிப்பிள்ளைகள் பயன்படுத்தப்பட்டது. அப்போது இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று வாகை சூடும் என கீரிப்பிள்ளைகள் கணித்தது.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- சீன தலைவர்கள் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் சீன ஜனாதிபதி ஜி...

68 வயது மாமியை வல்லுறவுக்குள்ளாக்கிய மருமகன்

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தனது 68 வயதுடைய மாமியாரின் கழுத்தை நெரித்துக்...

ராவணா நீர்வீழ்ச்சியிலிருந்து வழுக்கி விழுந்த வெளிநாட்டு பெண் மரணம்

ராவணா நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்ததில் இத்தாலியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்