26.6 C
Jaffna
January 30, 2025
Pagetamil
இலங்கை

ஆளுந்தரப்பிலிருந்து எதிரணிக்கு தாவும் எம்.பி: அரசுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

ஆளும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விரைவில் அரசிலிருந்து விலகவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஓரிரு வாரங்களில் அவர் அரச தரப்பிலிருந்து விலகி, நாடாளுமன்றத்தில் எதிரணி வரிசையில் உட்கார திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் நாடாளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக செயற்பட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் குழு மோதல்கள் உச்சமடைந்துள்ளதன் எதிரொலியாகவே இந்த விலகல் இடம்பெறுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவையின் மறைவுக்கு ஹிஸ்புல்லாஹ் இரங்கல்

Pagetamil

மாவையின் புகழுடலுக்கு தமிழரசு பதில் தலைவர் சீ.வீ.கே அஞ்சலி

Pagetamil

ஹெரோயினுடன் கைதான இருவர் பொலிஸாரிடமிருந்து தப்பியோட்டம்

east tamil

அரிசி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் முடிவு

east tamil

மாவையின் வரலாறு இளைஞர்களுக்கு அரசியல் பாடமாக அமையும்!

Pagetamil

Leave a Comment