இலங்கையணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவருக்கு கொரோனா தொற்று!

Date:

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து தொடரை முடித்துக் கொண்டு நாடு திரும்பி இலங்கை அணி, ஹொட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா அறிகுறிகளை வெளிப்படுத்திய கிராண்ட் ஃபிளவரிற்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட யானைக் குட்டி பாதுகாப்பாக மீட்பு!

அனுராதபுரம், மடவாச்சியாவின் வெவல்கெட்டிய பகுதியில் உடல்நலக் குறைவுடன் காணப்பட்ட ஆண் யானைக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்