ஆன்மிகம்

கேட்டது கிடைக்க இந்த மந்திரம் சொல்லுங்க…

நான் கேட்டதை மட்டும் இறைவன் ஏன் தருவதே இல்லை என்று சிலர் நினைப்பதுண்டு. அதற்கு காரணம் அவர்களின் பூர்வ ஜென்ம வினையாக இருக்கலாம். கவலையை விடுங்கள் இந்த மந்திரத்தை கூறி இறைவனை வணங்குவதன் மூலம் அவர் மனம் மகிழ்ந்து வரம் அளிப்பார். அந்த வகையில் கேட்டது கிடைக்க உதவும் முருகன் மந்திரம் இதோ.

“ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ”

செவ்வாய் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பின் 6 முதல் 7 மணிக்குள்ளாக பூஜை அறையில் முருகன் படத்திற்கு முன்பு இரண்டு நெய் தீபங்கள் ஏற்றிவைத்து பின் இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

பிலவ வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்; 27 நட்சத்திரங்களுக்கும் புள்ளிகள் எவ்வளவு?

Pagetamil

தமிழ்ப் புத்தாண்டு பிலவ வருட ராசி பலன்கள்: மிதுன ராசி வாசகர்களே (14.04.2021 முதல் 13.04.2022 வரை)

Pagetamil

இன்றைய நாள் எப்படி?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!