சீனாவின் நட்பை கொண்டாட 1,000 ரூபா தங்க நாணயம் வெளியிட்டது இலங்கை!

Date:

இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65 வது ஆண்டு நிறைவையும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 வது ஆண்டுவிழாவையும் குறிக்கும் வகையில், இலங்கை மத்திய வங்கி தங்கம் மற்றும் வெள்ளி 1,000 ரூபா நினைவு நாணயங்களை  வெளியிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கைக்கான வெளிப்பாடாக இந்த நாணயத்தை இலங்கை அரசு வெளியிட்டுள்ளதாம்.

நாணயங்களின் விரிவான விளக்கம் மற்றும் விவரக்குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

நாவிதன்வெளியில் அதிகரிக்கும் காட்டு யானை அச்சுறுத்தல்: சிறுவன் மீது தாக்குதல்!

அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி மற்றும் அதனை அண்டிய நற்பிட்டிமுனை, கிட்டங்கி ஆகிய...

அனோஜன் விவகாரத்தை ஞானசாரருடன் இணைக்க முற்படும் நாமல்

சிறைக்காவலிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...

மஹிந்த மனைவி கைது!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்