50,000 ஸ்பூட்னிக் தடுப்பூசிகள் வந்தன!

Date:

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 50,000 ஸ்பூட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று காலை இலங்கையை வந்தடைந்தன.

இன்று காலை 12:35 மணியளவில் கமலேயா ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தடுப்பூசிகள் வந்துள்ளன.

தடுப்பூசிகள் விமான நிலைய சரக்கு முனையத்தின் இறக்குமதி பிரிவில் குளிர்சாதன பெட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. கொழும்பில் உள்ள அரச மருந்துகள் கழகத்தின் மத்திய கிடங்கிற்கு சிறப்பு குளிரூட்டப்பட்ட லொரிகள் மூலம் கொண்டு செல்லப்படும்.

spot_imgspot_img

More like this
Related

“இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா?” – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்குவதில் தொடரும் தாமதம் காரணமாக,...

தவெக வசமானது தாராபுரம் தொகுதி; மதுராந்தகத்திலும் வெற்றி முகம் | இடைத்தேர்தல் முடிவுகள்

தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத்...

தமிழ் வம்சாவளி சட்ட நிபுணர் நவநீதம்பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

சர்வதேச சட்டம், மனித உரிமைகள் மற்றும் அமைதியை மேம்படுத்தும் பணிகளுக்காக, தமிழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்