சூப்பர் மேனை உலகிற்குக் கொடுத்தவர் மறைவு!

Date:

ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் ரிச்சர்ட் டோனர் காலமானார். அவருக்கு வயது 91.

ஹாலிவுட்டின் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ரிச்சர்ட் டோனர். சூப்பர் ஹீரோ திரைப்படங்கள், திகில் படங்கள் என பல்வேறு ஜேர்னர்களில் கலக்கியவர் ரிச்சர்ட் டோனர். முதல் சூப்பர்மேன் படத்தை இயக்கியவர் இவர் தான். உலகம் முழுவதும் சூப்பர் ஹீரோ என்றவுடனே மக்கள் மனதில் முதலில் எழும் சூப்பர் ஹீரோ யாரென்றால் அது சூப்பர் மேன் தான். அந்தக் கதாபத்திரத்திற்கு உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

கெட் ஸ்மார்ட், பெர்ரி மேசன், கில்லிகன்ஸ் தீவு மற்றும் தி ட்விலைட் சோன் போன்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ரிச்சர்ட் டோனர் இயக்கியுள்ளார். இவர் லீத்தல் வெப்பன் படத்தின் 4 பாகங்களையும் உருவாக்கினார்.

சர்வதேச புகழ்பெற்ற ஹாலிவுட் பிரபலம் காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் !

இந்நிலையில் தற்போது ரிச்சர்ட் டோனர் உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளார். டோனரின் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...

உலக முட்டை தினம்: நாவிதன்வெளியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கி வைப்பு

உலக முட்டை தினத்தை முன்னிட்டு நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்