யாழில் நூதனமாக தொலைபேசி திருடிய இளைஞன் சிக்கினார் (CCTV)

Date:

யாழ்ப்பாணம், வேலணை பகுதியில் தொலைபேசி வர்த்தக நிலையமொன்றில் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் தொடர்பான சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

வேலணை, வங்களாவடியிலுள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் இந்த திருட்டு இடம்பெற்றது. திருடன் பற்றிய விபரம் தெரிந்தவர்கள், பொலிசாருக்கு தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...

மட்டக்களப்பில் மனைவியின் சகோதரியை 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அத்தானுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமி...

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்