உலக அளவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 18.53 கோடியைக் கடந்தது

Date:

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,53,54,058 ஆகி இதுவரை 40,08,605 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,23,878 பேர் அதிகரித்து மொத்தம் 18,53,54,058 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7,972 பேர் அதிகரித்து மொத்தம் 40,08,605 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 4,04,437 பேர் குணம் அடைந்து இதுவரை 16,97,01,785 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,16,43,668 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,890 பேர் அதிகரித்து மொத்தம் 3,46,18,647 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 150 அதிகரித்து மொத்தம் 6,21,597 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,91,40,384 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,957 பேர் அதிகரித்து மொத்தம் 3,06,62,896 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 930 அதிகரித்து மொத்தம் 4,04,240 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,97,91,967 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,604 பேர் அதிகரித்து மொத்தம் 1,88,55,015 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,787 அதிகரித்து மொத்தம் 5,27,016 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,72,62,646 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,585 பேர் அதிகரித்து மொத்தம் 57,90,524 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 34 அதிகரித்து மொத்தம் 1,11,231 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 56,36,450 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,378 பேர் அதிகரித்து மொத்தம் 56,58,572 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 737 அதிகரித்து மொத்தம் 1,39,316 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 51,01,852 பேர் குணம் அடைந்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் நடவடிக்கையில் அமெரிக்கா இழந்த விமானங்களின் விபரம் வெளியானது!

பெப்ரவரி மாத இறுதியில் இருந்து ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது குறைந்தது...

பசிலின் மற்றொரு காணிக்கும் ஆப்பு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மாத்தறை பிரவுன்ஸ்...

ஞானசாரரின் கைதி உடை: நீதிமன்றம் வெளியிட்ட கருத்து!

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 'பொது பல சேனா'  அமைப்பின் பொதுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்