இங்கிலாந்து இராணுவ தளபதியுடன் இந்திய இராணுவ தளபதி சந்திப்பு..

Date:

இந்திய இராணுவ தளபதி எம்.எம்.நரவனே 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் இங்கிலாந்துக்கு சென்றார். அவருக்கு இங்கிலாந்து இராணுவம் அணிவகுப்பு மரியாதை அளித்தது. இங்கிலாந்து ராணுவத்தின் படைப்பிரிவுகளை அவர் பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து, இங்கிலாந்து இராணுவ தளபதி சர் நிகோலஸ் கார்ட்டரை சந்தித்து பேசினார். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இருவரும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர்.

இங்கிலாந்தை தொடர்ந்து நரவனே இத்தாலிக்கு செல்கிறார். அந்நாட்டு முப்படை தலைமை தளபதியை சந்திக்கிறார். காசினோ நகரில், இந்திய இராணுவ நினைவுச்சின்னத்தை திறந்து வைக்கிறார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்