இருவரை சிலுவையில் அறைந்த மந்திரவாதி பொலிசில் சரண்!

Date:

கண்டி – பலகொல்ல பகுதியில் இருவரை கடத்திச் சென்று சிலுவையில் அறைந்து சித்திரவதை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான மந்திரவாதி பலகொல்ல காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதான சந்தேகநபர் நேற்று (1) காவல் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் 2.30 மணியளவில் தனது சட்டத்தரணியூடாக அவர் சரணடைந்தார்.

அதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரும் நேற்று பல்லேகல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் இதுவரை 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நாடு பூராகவும் சுகாதாரதுறையினர் 8 கோரிக்கைகளை முன்வைத்து 10 ம் திகதி தொடக்கம் போராட்டம்

இந்த வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு 8...

யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகள் மீள ஆரம்பிக்கப்படும்!

யாழ்ப்பாணம் - மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண பணிகளை...

குட்டிமணி, தங்கதுரை சிலை விவகாரம் – சதீஸிடம் 3 மணி நேரம் விசாரணை!

வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஸிடம் பயங்கரவாத தடுப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்