Pagetamil
உலகம்

உலகளவில் கொரோனா பாதிப்பு 18 கோடியே 29 லட்சமாக உயர்வு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு 18கோடியே 29லட்சமாக உயர்ந்துள்ளது.உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் உருமாறிய நிலையில், 2வது அலை, 3வது அலை என வெவ்வேறு வடிவங்களில் பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக்கி வருகின்றன.

உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,62,90 பேர் புதியதாக பாதிக்ப்பட்டு உள்ளதுடன், இதுவரை 18,29,60,893 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி இதுவரை 39,62,357 பேர் உயிரிழந்துள்ளனர்.அதுபோல தொற்றில் இருந்து 16,75,43,393 பேர் குணமடைந்துள்ளனர்.

தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் தொடர்ந்து வருகிறது. தொடர்ந்து இந்தியா 2வது இடத்திலும், பிரேசில் 3வது இடத்திலும் தொடர்ந்து வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil

உலகின் மிக வயதான பெண் காலமானார்!

Pagetamil

இறந்த குட்டியின் உடலை சுமந்தபடி சுற்றித்திரியும் திமிங்கிலம்!

Pagetamil

16 முறை விண்வெளியில் புத்தாண்டை கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

east tamil

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் காலமானார்!

Pagetamil

Leave a Comment