இத்தனை நடிகைகளை காதலித்தாரா நடிகர் ரஜினிகாந்த்!

Date:

கொரோனா சமயத்தில் சினிமா பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி இருந்ததால் அவர்கள் பற்றிய வாழ்க்கை மற்றும் அனுபவங்கள் என புகைப்படங்களாகவும் வீடியோக்களாக பகிர்ந்து வந்தனர் ரசிகர்கள். அப்படி பல மாதங்களாக முன்னணி தமிழ் நடிகர்கள் பற்றி முனுமுனுத்தபடி இருந்தனர் நெட்டிசன்கள்.

அப்படி ரஜினியின் சில ரகசியங்களில் காதல் சர்ச்சைகளும் உள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. ரஜினி, லதா என்ற பத்திரிக்கையாளரை திருமணம் செய்து கொண்டார் என்பது மட்டும்தான் தெரியும். ஆனால் அதற்கு முன்பே இரண்டு பேரை காதலித்துள்ளாராம்.

அந்தவகையில், நடிகை ஸ்ரீதேவியுடம் ஒருவராக இருந்தாராம். நடிகை ஸ்ரீதேவியுடன் கிசுகிசுக்கப்படாத முன்னணி நடிகர்களே கிடையாதாம். எந்த மொழியில் யாருடன்நடித்தாலும் அவருடன் காதல் என கதைக்கட்டி விடுவார்களாம்.

உண்மையில் ரஜினி மற்றும் ஸ்ரீதேவி இருவரும் காதலித்து வந்ததாகவும், தன்னுடைய மகள் சினிமாவில் இன்னும் பெரிய உயரத்தை தொட வேண்டும் என அந்த காதலுக்கு ஸ்ரீதேவியின் தாயார் முற்றுப்புள்ளி வைத்ததாகவும் ஒரு செய்தி. தொடர்ந்து அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் ஜோடியாகவும் பிரபல நடிகையாகவும் வலம் வந்த லதா என்பவரையும் ரஜினிகாந்த் காதலித்ததாக அன்றைய பத்திரிகைகளில் எழுதப்பட்டது.

மேலும் இவர்களது காதல் விவகாரம் தெரிந்து எம்ஜிஆர் கோபப்பட்டதாகவும், பெங்களூரு சென்று ரகசிய திருமணம் செய்ய இருந்தவர்களை அந்த மாநில முதல் அமைச்சரிடம் பேசி அந்த காதலை பிரித்து விட்டதாகவும் எம்ஜிஆர் மீது அப்போதே பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத்தான் ரஜினிகாந்த் ஒரு மேடையில் நான் காதலித்திருக்கிறேன் என்று அவரது தற்போதைய மனைவி முன்பே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

spot_imgspot_img

More like this
Related

அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...

விபத்தில் பின்னாலிருந்த காதலி மரணம்: காதலன் எடுத்த விபரீத முடிவு!

பாடசாலைப் பருவத்திலிருந்தே காதலித்து வந்த இளம் பெண் ஒருவர், தனது காதலனுடன்...

ஷிராந்தி இன்று தேசிய கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷவை, கொழும்பு தேசிய கண் மருத்துவமனையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்