எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக தீப்பந்த போராட்டம்!

Date:

எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட இதர பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வு காணுமாறு கோரி ஜேவிபி கட்சியினர் தீ பந்த போராட்டம் ஒன்றினை இன்று இரவு முன்னெடுத்தனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் ஆரம்பமான இப்போராட்டத்தில் 50 க்கும் அதிகமான கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

-பா.டிலான்-

spot_imgspot_img

More like this
Related

36 ஆண்டுகளாகத் தொடரும் நில இழப்பு – 28 ஆவது வாரமாகவும் தொடரும் மயிலிட்டி மக்களின் போராட்டம்!

மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளையும் வாழ்விடங்களையும் விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும்...

மயிலத்தமடு – மாதவனை விவகாரம்: நவம்பர் 2இல் மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் நீண்டகாலமாக தொடர்ந்து இடம்பெற்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்