உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.18 கோடியை தாண்டியது!

Date:

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,09,079 பேர் அதிகரித்து மொத்தம் 18,18,51,832 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,960 பேர் அதிகரித்து மொத்தம் 39,38,720 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 2,98,895 பேர் குணம் அடைந்து இதுவரை 16,63,65,933 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,15,47,179 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,644 பேர் அதிகரித்து மொத்தம் 3,44,94,581 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 93 அதிகரித்து மொத்தம் 6,19,424 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,89,27,336 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,643 பேர் அதிகரித்து மொத்தம் 3,02,78,963 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 981 அதிகரித்து மொத்தம் 3,96,761 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,93,02,260 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,704 பேர் அதிகரித்து மொத்தம் 1,84,20,598 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 725 அதிகரித்து மொத்தம் 5,13,544 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,66,13,992 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,578 பேர் அதிகரித்து மொத்தம் 57,70,521 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 17 அதிகரித்து மொத்தம் 1,10,968 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 56,02,968 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,538 பேர் அதிகரித்து மொத்தம் 54,51,291 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 599 அதிகரித்து மொத்தம் 1,33,282 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 49,56,714 பேர் குணம் அடைந்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...

வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை

தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள்...

தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள்

அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்