27.1 C
Jaffna
November 30, 2021
சினிமா

தனது கணவருடன் இரவு பார்ட்டியில் நடிகை காஜல் அகர்வால் – போட்டோ வைரல்!

தமிழ் திரையுலகில் பழனி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்.அதனை தொடர்ந்து மாவீரன் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். மேலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவானது.

இதனை தொடர்ந்து நடிகை காஜல் அகர்வால் சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, ஜில்லா, மாரி, விவேகம் மெர்சல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.மேலும் இவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், உள்ளிட்ட பல படங்கள் என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை காஜலுக்கு சில மாதங்களுக்கு முன்பு தனது நெருங்கிய நண்பர் கௌதம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அவ்வப்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்யும் காஜல், தனது கணவருடன் இரவு பார்ட்டியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Related posts

மோகன்லாலுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அஜித்: வைரல் வீடியோ!

Pagetamil

என்னை திக்குமுக்காடச் செய்துவிட்டீர்கள்… காஜல் அகர்வால் உருக்கம்!

divya divya

கொரோனாவால் தள்ளிப்போனது சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ள படம்!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!