youtube ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஷிவாங்கியின் ஊறுகாய் வீடியோ!

Date:

குக் வித் கோமாளி ஷிவாங்கி வீட்டில் மாங்காய் ஊறுகாய் போட்ட வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதை லட்சக்கணக்கில் ரசிகர்கள் பார்த்து வரும் நிலையில் youtube ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து உள்ளது.

ஷிவாங்கி பெயரை கேட்டதும் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவரது குழந்தைத்தனமான காமெடியும், வெள்ளந்தி சிரிப்பும் தான். ஷிவாங்கி குக் வித் கோமாளி மூலமாக தான் அதிகம் பிரபலம் ஆனார். அவர் ஒரு பாடகர் என்பதால் குக் வித் கோமாளியின் கூட அவரை அவ்வப்போது பாடுங்கள் என சொல்லி நடுவார்களே கேட்டுக்கொண்டிரு இருப்பார்கள்.

பிரபலமாக இருபவரால் எது செய்தாலும் அது வைரல் ஆகி விடும் அதற்கு சாட்சி ஷிவாங்கியின் இந்த வீடியோ தான். ஷிவாங்கி வீட்டில் இருக்கும் மாங்காய்களை ம்,மரத்தில் இருந்து பறித்து அதன் பின் அதில் ஊறுகாய் போடுகிறார்.

இந்த ஊறுகாய் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஷிவாங்கி ஊறுகாய் போடும் வீடியோ youtube ல் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நாவிதன்வெளியில் அதிகரிக்கும் காட்டு யானை அச்சுறுத்தல்: சிறுவன் மீது தாக்குதல்!

அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி மற்றும் அதனை அண்டிய நற்பிட்டிமுனை, கிட்டங்கி ஆகிய...

அனோஜன் விவகாரத்தை ஞானசாரருடன் இணைக்க முற்படும் நாமல்

சிறைக்காவலிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...

மஹிந்த மனைவி கைது!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்