நடிகை ஹுமா குரேஷியின் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.
பொலிவுட் நடிகை ஹுமா குரேஷி தமிழில் ரஜினி மற்றும் பா ரஞ்சித் கூட்டணியில் வெளியான ‘காலா’ படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது அஜித்- எச் வினோத் கூட்டணியில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்திலும் நடித்து வருகிறார்.
பொலிவுட்டிலும் பல படங்களில் நடித்து வருகிறார் ஹுமா குரேஷி. தற்போது ஹுமா வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் பார்ப்போரை கிறங்கச் செய்து வருகின்றன. தொடையழகு தெரியுமாறு அவர் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ரஞ்சித் எம் திவாரிஇயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள ‘பெல்பாட்டம்’ படத்திலும் ஹுமா குரேஷி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜூலை 27 அப்படம் வெளியாக உள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1