விபத்திற்குள்ளான கப்பல் பணியாளர் ஒருவர் மாயம்!

Date:

இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் தீவிபத்திற்குள்ளான எம்.எஸ்.சி மெசின கப்பல் பணியாளர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இலங்கையின் கிரிந்தவிலுள்ள கலங்கரை விளக்கத்திலிருந்து 480 கடல் மைல் தொலைவில் லைபீரியக் கொடியிடப்பட்ட இந்த கப்பல் தீவிபத்திற்குள்ளானது.

கப்பலின் 28 பணியாளர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...

முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்!

முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக...

களுவாஞ்சிக்குடி விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்