உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.03 கோடியை தாண்டியது!

Date:

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,03,44,694 ஆகி இதுவரை 39,06,774 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,24,142 பேர் அதிகரித்து மொத்தம் 18,03,44,694 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,447 பேர் அதிகரித்து மொத்தம் 39,06,774 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 3,92,400 பேர் குணம் அடைந்து இதுவரை 16,50,70,344 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,13,67,576 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,818 பேர் அதிகரித்து மொத்தம் 3,44,48,878 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 319 அதிகரித்து மொத்தம் 6,18,287 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,88,45,545 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,319 பேர் அதிகரித்து மொத்தம் 3,00,82,169 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 978 அதிகரித்து மொத்தம் 3,92,014 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,90,56,609 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,14,139 பேர் அதிகரித்து மொத்தம் 1,81,70,778 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,343 அதிகரித்து மொத்தம் 5,07,240 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,64,83,635 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,320 பேர் அதிகரித்து மொத்தம் 57,62,322 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 33 அதிகரித்து மொத்தம் 1,10,862 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 55,83,247 பேர் குணம் அடைந்துள்ளனர்.

துருக்கியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,809 பேர் அதிகரித்து மொத்தம் 53,87,545 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 65 அதிகரித்து மொத்தம் 49,358பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 52,48,862 பேர் குணம் அடைந்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

குவைத்தில் 2 இலங்கைப் பெண்களின் மரணம் குறித்து விசாரணை

குவைத்தின் அலி சபா அல்-சலீம் மற்றும் அல்-நஹ்தா ஆகிய இடங்களில் தனித்தனி...

12 வயது சிறுவனை கொன்ற முதலை

கல்கிரியகம காவல் பிரிவுக்கு உட்பட்ட மனேருவ பகுதியில் உள்ள வம்பதுவெவ என்னுமிடத்தில்,...

சோமதேவாவின் அறிக்கையை நிராகரிக்கிறோம்

செம்மணி மனித படுகொலை தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்