இந்தியாவில் நேற்று 54,286 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Date:

இந்தியாவில் நேற்று 54,286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,00,82,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,286 அதிகரித்து மொத்தம் 3,00,82,169 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,323 அதிகரித்து மொத்தம் 3,92,014 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 69,130 பேர் குணமாகி இதுவரை 2,89,87,311 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 6,21,720 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 10,066 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 59,97,587 ஆகி உள்ளது நேற்று 508 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,19,303 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 11,032 பேர் குணமடைந்து மொத்தம் 57,53,290 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,21,859 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 12,787 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,19,465 ஆகி உள்ளது. இதில் நேற்று 150 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,446 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 13,683 பேர் குணமடைந்து மொத்தம் 27,29,967 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 99,389 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 4,436 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,19,465 ஆகி உள்ளது இதில் நேற்று 123 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,287 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,455 பேர் குணமடைந்து மொத்தம் 26,68,705 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,16,450 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 6,596 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 24,43,415 ஆகி உள்ளது இதில் நேற்று 166 பேர் உயிர் இழந்து மொத்தம் 31,746 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 10,432 பேர் குணமடைந்து மொத்தம் 23,58,785 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 52,884 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 4,684 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,62,036 ஆகி உள்ளது. நேற்று 36 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 12,452 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 10,432 பேர் குணமடைந்து மொத்தம் 17,98,380 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 51,204 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்