அரசியல் கைதிகள் விடுதலையை வரவேற்கிறோம்; துமிந்த சில்வா விடுதலைக்கு அதிருப்தி: அமெரிக்க தூதர்!

Date:

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 16 பேர், தண்டனை காலம் முடிவதற்கு முன் விடுவிக்ப்பட்டதற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா பி. டெப்லிட்ஸ் வரவேற்றுள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட ருவிற்றர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், உயர்நீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப்பட்ட கொலைக்குற்றவாளி துமிந்த சில்வாவின் விடுதலை சட்ட ஆட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் அன்வர் எம். முஸ்தபா சந்திப்பு: கிழக்கின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டாக்டர் நய்யார் நசீர்...

காரைதீவு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம்

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “உள்ளூராட்சி வாரம்...

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்