இலங்கை நேற்று 65 கொரோனா மரணங்கள்! By: Pagetamil Date: June 23, 2021 நாட்டில் நேற்று (22) மேலும் 65 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 2,769 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய மரணங்களில் 40 ஆண்களும், 25 பெண்களும் உள்ளனர். இதில் ஒரு ஆண், ஒரு பெண் 30 வயதிற்கு உட்பட்டவர்கள். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleயாழில் 5,000 ஐ எட்டும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை!Next articleவவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம்- மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் More like thisRelated 13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம் divya divya - July 17, 2026 வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை... BYD கார் காட்சியறை திறப்பு மட்டக்களப்பு divya divya - July 17, 2026 ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் BYD கார் விற்பனை நிலையத்தின்... காரைதீவில் பாரம்பரிய உணவுகளை அறிமுகப்படுத்தும் “மக்கள் உணவகம்” திறப்பு divya divya - July 17, 2026 காரைதீவு கல்முனை பிரதான வீதியில், காரைதீவு பிரதேச செயலகத்திற்கு எதிரில், "1967... பரபரப்பான செய்திகள் 13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம் BYD கார் காட்சியறை திறப்பு மட்டக்களப்பு காரைதீவில் பாரம்பரிய உணவுகளை அறிமுகப்படுத்தும் “மக்கள் உணவகம்” திறப்பு அம்பாறை தமிழர்களின் பூர்விகத்தை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கும் தமிழரசின் திட்டத்துக்காக திருட்டு கூட்டணி அமைப்பு –ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் அமெரிக்க- ஈரான் சண்டை தொடர்கிறது!