இலங்கை நேற்று 65 கொரோனா மரணங்கள்! By: Pagetamil Date: June 23, 2021 நாட்டில் நேற்று (22) மேலும் 65 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 2,769 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய மரணங்களில் 40 ஆண்களும், 25 பெண்களும் உள்ளனர். இதில் ஒரு ஆண், ஒரு பெண் 30 வயதிற்கு உட்பட்டவர்கள். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleயாழில் 5,000 ஐ எட்டும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை!Next articleவவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம்- மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் More like thisRelated உணவக உரிமையாளர் மரண வழக்கு: கைதான மாடல் ஷ்ரத்தா உள்ளிட்ட 3 பேர் கைது divya divya - October 22, 2026 உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உணவக உரிமையாளர் சிவா சர்மா (28)... இன்ஸ்டாகிராம் பிரபலத்துடன் பேசிய பெண்ணுக்கு அவமரியாதை divya divya - October 22, 2026 காரைக்குடியில் தனது கணவரான இன்ஸ்டாகிராமில் பிரபலமானவருடன் பேசிய இளம்பெண் மீது சாணியை... திலீபன் சிலை வைத்தவர்கள் மீது சட்டமா அதிபர் வழக்கு தொடர்வார்! divya divya - October 22, 2026 தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் உறுப்பினரான 'திலீபன்' என்றழைக்கப்படும் இராசையா... பரபரப்பான செய்திகள் உணவக உரிமையாளர் மரண வழக்கு: கைதான மாடல் ஷ்ரத்தா உள்ளிட்ட 3 பேர் கைது இன்ஸ்டாகிராம் பிரபலத்துடன் பேசிய பெண்ணுக்கு அவமரியாதை திலீபன் சிலை வைத்தவர்கள் மீது சட்டமா அதிபர் வழக்கு தொடர்வார்! ஈரான் உச்சதலைவரை சந்தித்தார் சபாநாயகர் உளறல் மன்னனுக்கு நாடாளுமன்றத்தில் கடும் எச்சரிக்கை!