ஜூன் மாதம் 22-ம் திகதியில் இருந்து ஜூன் மாதம் 28-ம் திகதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
இந்த வார விசேஷங்கள்: 22.6.21 முதல் 28.6.21 வரை
22-ம் திகதி செவ்வாய் கிழமை :
* பிரதோஷம்
* சந்திராஷ்டமம் – அசுபதி, பரணி
23-ம் திகதி புதன் கிழமை :
* சுபமுகூர்த்த நாள்
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் – பரணி, கார்த்திகை
24-ம் திகதி வியாழக்கிழமை :
* பௌர்ணமி
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம்- கார்த்திகை
25-ம் திகதி வெள்ளிக்கிழமை :
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் – ரோகிணி
26-ம் திகதி சனிக்கிழமை :
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் – மிருகசீருஷம்
27-ம் திகதி ஞாயிற்று கிழமை :
* சுபமுகூர்த்தநாள்
* திருவோணவிரதம்
* சங்கடஹர சதுர்த்தி
* சந்திராஷ்டமம் – திருவாதிரை
28-ம் திகதி திங்கள் கிழமை :
* சுபமுகூர்த்தநாள்
* சிறிய நகசு
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் – புனர்பூசம்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1