கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு‘

Date:

எரிபொருள் விலை உயர்வினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் மஹிந்தா யப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணையில் 43 உறுப்பினர்கள் கையெழுத்திட்டதாக ஐ.ம.ச தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

 

spot_imgspot_img

More like this
Related

செம்மணி புதைகுழியில் உட்கார்ந்த நிலையில் எலும்புக்கூடு

செம்மணி புதைகுழிக்குள் கால்கள் மடித்து உட்கார்ந்த நிலையில் ஒரு என்பு கூடு...

விக்ரமரத்னவின் மரணம் குறித்த இறுதி முடிவு விரைவில்

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்த இறுதித் தீர்ப்பு,...

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் புதிய வாகன பாதுகாப்பு ஸ்டிக்கர் திட்டம் அறிமுகம்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் திருட்டுகள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்