அட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன

Date:

இன்று (21) அதிகாலை முதல் பயணத்தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து அட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மதுபான சாலைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றி வியாபார நடவடிக்கைகளில் ஈடுப்படுமாறு வியாபாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளளனர்.

மதுபான சாலைகள் திறக்கப்பட்டுள்ளளதால் அதிகளவான நுகர்வோர் வருகைத் தருகின்றனர்.தனியார் மற்றும் அரச பஸ் வண்டிகள் சில போக்குவரத்தில் ஈடுப்பட்டு வருவதாகவும் ஆனால் அவற்றில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகின்றது.

இதேவேளை, அட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட பெருந்தோட்ட பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது

spot_imgspot_img

More like this
Related

காந்தியச் சிந்தனைகள் இலங்கையின் இன முரண்பாடுகளுக்குத் தீர்வுகாண உதவும் – பேராசிரியர் எம்.எம். பாஸில்

இலங்கையின் போருக்குப் பின்னரான இன முரண்பாடுகளுக்குத் தீர்வுகண்டு, நிலையான சமாதானத்தையும் சமூக...

அனோஜன் விவகாரம் ஜப்பான் தூதுவரிடம் யாழ். மாநகரசபை உறுப்பினர் என்.எம். அப்துல்லாஹ் மகஜர் கையளிப்பு

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, மரண...

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து தற்கொலை செய்ய வாவியில் இரவில் குதித்த 19 வயது யுவதி ஒருவரை மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர்

மட்டக்களப்பில் கல்லடி பாலத்தின் மேல் இருந்து வாவியில் வீழ்ந்து தற்கொலை செய்வதற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்