வயல்வெளியில் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து நடனமாடிய பாம்புகள்: கண்டுரசித்த மக்கள்!

Date:

கம்பைநல்லூர் அருகே வயல்வெளியில் பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகளை பொதுமக்கள் ஆர்வமாக பார்த்து ரசித்தனர்.

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே கால்சானூர் கிராமத்தில், பெரமன் என்பவருக்கு சொந்தமான வயல்வெளியில் , 6 அடி உயரம் உள்ள இரண்டு பாம்புகள் பின்னி பிணநை;து நடனமாடியது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்து ரசித்தனர். மேலும் அங்குள்ள இளைஞர்கள் அருகே சென்று மொபைல் போனில் வீடியோ எடுத்தும் செல்பி எடுத்தனர். பொதுமக்கள் அருகே சென்று பார்ப்பதை கண்டுகொள்ளாமல் பாம்புகள் தொடர்ந்து 30 நிமிடத்திற்கு மேல் பின்னி நடனமாடி வந்தது. பின்னர் பொதுமக்கள் அங்கு அதிகம் கூடியதால், பாம்புகள் பிரிந்து அருகே இருந்த புதருக்குள் சென்றது.

https://youtu.be/mVyOJjmhBWg

spot_imgspot_img

More like this
Related

நடமாடும் ஏவுதளத்திலிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த ரஷ்யா

வடமேற்கு அர்காங்கெல்ஸ்க் பகுதியில் உள்ள ப்ளெசெட்ஸ்க் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, நகரும் தன்மையுடைய,...

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்