தளபதி 65 படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது 65 வது படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக பூஜா ஹெட்கே நடிக்கிறார்.
நாளை விஜய் பிறந்தநாள் என்பதால் இன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
தளபதி 66 படத்தின் அப்டேட் நாளை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, முதல்முறையாக தெலுங்கு பட இயக்குனருடன் கைகோர்க்கிறார் விஜய்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1