காதல் எப்படி தோன்றுவதென யாருக்கும் தெரியாது. நிறம், மொழி, மதம் எதையும் கடந்து அது தோன்றும்.
அண்மையில் ஒரு கணவன், தனது 8 மாத காதல் மனைவியை 21 கிலோமீற்றர்கள் வெள்ளத்தில் தூக்கிச் சென்ற செய்தி வெளியானது.
அதேபோல, சிங்கள புகைப்பட கலைஞர் தயான் பிரதீப் அண்மையில் திருமண புகைப்படப் பிடிப்பை மேற்கொண்ட ஜோடியொன்றின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
எதிர்மறையான எண்ணங்களையும், கருத்துக்களையும் தவிர்த்திடுங்கள்.





