ஏறாவூரில் பயணக்கட்டுப்பாட்டை மீறி வீதியில் நடமாடிய குற்றச்சாட்டில் பொதுமக்களிற்கு முறையற்ற தண்டனை வழங்கிய இராணுவத்தினர் கடமையிலிருந்து இடைநீக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
அவர் மீதான ஒழுக்காற்று விசாரணை முடிந்ததும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
1
+1
3
+1
+1
+1
+1