எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து மாட்டு வண்டியில் சென்றவர்கள் கைது!

Date:

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாட்டு வண்டிலில் பயணித்த ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட அமைப்பாளர் கனிஷ்க லான்ரோல் உட்பட 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பயணக் கட்டுப்பாடுகளை மீறியதற்காக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

 

spot_imgspot_img

More like this
Related

இன்று முதல் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்...

அக்குறணை விபத்தில் 4 பேர் பலி

அக்குறணை, குருகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தொன்றில் நான்கு...

செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்: சோமரத்ன ராஜபக்ஷவிடம் மீண்டும் வாக்குமூலம்!

செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த அகழ்வு பணிகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்