ஷானியின் விளக்கமறியல் நீடிப்பு!

Date:

குற்றவியல் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூன்று பேர், ஜூன் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அவர்களுக்கு பிணை வழங்கியிருந்தாலும், சம்பந்தப்பட்ட பிணை நிபந்தனைகள் கம்பஹா நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக இன்னும் வழங்கப்படாததால் அவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை கம்பஹா தலைமை நீதவான் மஞ்சுள கருணாரத்ன பிறப்பித்தார்.

ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு கம்பஹா நீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று காலையில் உத்தரவிட்டது.

இருவரையும் தலா ரூ .25,000 காசு பிணையிலும், தலா ரூ .1 மில்லியன் ஜாஆள் பிணையிலும் விடுவிக்கப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவின் நிரந்தர பாலம் 13 அமைக்கும் திட்டத்தின் மாத்தளையில் முதலாவது பாலத்துக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

இந்திய அரசின் மானிய உதவியின் கீழ்  இலங்கையில் புனர்நிர்மானிக்கப்படவுள்ள 13 நிரந்தர...

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்