நேற்று 2,334 பேருக்கு தொற்று!

Date:

நாட்டில் நேற்று 2,334 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதன்மூலம், அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 228,256 ஆக உயர்ந்தது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 2,275 பேர், புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். சமீபத்திய வெளிநாட்டிலிருந்து வந்த 59 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 2,014 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வெளியேறினர்.

தற்போது, 33,518 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 1,548 நபர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும்

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) இஸ்லாமாபாத்திற்கு ஒரு...

பெண்ணின் தலைமுடியை வெட்டியவர்களுக்கு விளக்கமறியல்

இணையத்தில் பரப்பப்பட்ட ஒரு காணொளிக் காட்சியின்படி, பொருட்கள் திருட்டு தொடர்பாக பல்பொருள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்