விஷால் – ஆர்யா கூட்டணியின் ‘எனிமி’ பட ட்ரைலர் அப்டேட்!

Date:

விஷால் மற்றும் ஆர்யா கூட்டணியில் உருவாகும் எனிமி படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அப்டேட் வெளியாகியுள்ளது.

அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் இணைந்து எனிமி படத்தில் நடித்துள்ளனர். மிருணாளினி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை வினோத் என்பவர் தயாரிக்கிறார். மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

துபாய் சென்று படத்தின் பல காட்சிகளை படமாக்கினர். தற்போது எனிமி படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. தற்போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

எனிமி படத்தின் ட்ரைலர் ஜூன் 20-ம்  வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாணத்தில் கிணற்றைச் சுத்தம் செய்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணத்தில் கிணறு துப்புரவு செய்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிப்பு! யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கிணறு...

தபால்காரரின் படுக்கையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2000 இற்கும் அதிக கடிதங்கள்

ஹல்தும்முல்லையில், தபால்காரர் ஒருவர் தனது படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த, விநியோகிக்கப்படாத...

கிழக்கின் பாதுகாப்பும் தேசிய ஒற்றுமையும் முஸ்லிம்களின் வரலாற்றுப் பொறுப்பு! – அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

முஸ்லிம் சமூகத்தில் பிரதேச மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில் காணப்படும் நிர்வாக வேறுபாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்