நேற்று 4 மாவட்டங்களில் 300 இற்கும் அதிக தொற்றாளர்கள்!

Date:

நான்கு மாவட்டங்களில் இருந்து நேற்று 300 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் நேற்று 2,361 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 223,638 ஆக உயர்ந்தது.

நேற்று, கம்பஹா மாவட்டத்தில் இருந்து 362 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.

களுத்துறை மாவட்டத்தில் இருந்து 339 பேர், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 338 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து 322 பேர், கண்டி மாவட்டத்தில் இருந்து 194 பேர், குருநாகல் மாவட்டத்தில் இருந்து 104 பேர், நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 93 பேர், கேகாலை மாவட்டத்தில் இருந்து 87 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 73 பேர், அம்பாறை மாவட்டத்தில் இருந்து 66 பேர், காலி மாவட்டத்தில் இருந்து 57 பேர், மாத்தளை மாவட்டத்தில் இருந்து 55 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து 40 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 36 பேர், புத்தளம் மாவட்டத்தில் இருந்து 34 பேர், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டத்தில் இருந்து தலா 25 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து 22 பேர், பதுளை மாவட்டத்தில் இருந்து 20 பேர், திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 17 பேர், மாத்தறை மாவட்டத்தில் இருந்து  6 பேர், மன்னார் மாவட்டத்தில் இருந்து  5 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து  4 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து  3 பேர், வவுனியா மாவட்டத்தில் இருந்து 2 பேர், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 32 பேரும் நேற்று தொற்றுடன் அடையளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்