பாடசாலை வாகன கட்டணங்களும் அதிகரிக்கும்!

Date:

எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப பாடசாலை வாகன கட்டணங்களையும் அதிகரிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் லலித் சந்திரசிரி தெரிவித்துள்ளார்.

பெற்றோருக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் கட்டணம் திருத்தப்படும் என்றார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாடு முழுவதும் பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதால் உடனடியாக அதிகரிப்பு அறிமுகப்படுத்தப்படாது என்று அவர் கூறினார்.

இருப்பினும், பாடசாலைதொடங்கும் போது நியாயமான கட்டண திருத்தம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்