எரிபொருள் விலையேற்றத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலக வேண்டுமென பொதுஜன பெரமுனவின் செயலாளர் அறிக்கை வெளியிட்டமு அபத்தமான நடவடிக்கையென சுட்டிக்காட்டியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச.
எரிபொருள் விலையேற்றம் தனி அமைச்சரால் எடுக்கப்பட்ட முடிவல்ல, அது அரசாங்கத்தின் கூட்டு முடிவு, எனவே அரசாங்கம் பதவி விலக வேண்டுமென வற்புறுத்தியுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1