குற்றம்

4 வயது சிறுவனிற்கு மதுபானம் பருக்கியவர் கைது!

4 வயது சிறுவனிற்கு மதுபானம் பருக்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், 4 வயதான சிறுவனிற்கு நபர் ஒருவர் மதுபானம் பருக்கும் காட்சிகள் காணப்பட்டன.

இதையடுத்து, விசாரணையை தொடங்கிய பொலிசார், பேலியகொட பகுதியில் 25 வயதான ஒருவரை கைது செய்துள்ளனர்.

இன்று அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

வைத்தியரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்!

Pagetamil

மகளுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த இளம் தாய்!

Pagetamil

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 7 பேர் கைது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!