இன்று இதுவரை 2,142 பேருக்கு தொற்று!

Date:

இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எணணிக்கை 215,538 ஆக அதிகரித்துள்ளது.

இன்று இதுவரை, 2,142 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இதேவேளை, 1,811 நபர்கள் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 182,238 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, 31,390 பேர் தற்போது நாடு முழுவதும்  சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்று சந்தேகத்தில் 1,300 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இந்திய- நேபாள எல்லை காட்டுக்குள் கைதான யாழ்ப்பாணத்தவர்கள்

இந்தியா-நேபாள எல்லையில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில், ரஜ்ஜன்வா சோதனைச் சாவடிக்கு அருகில்,...

ஈரான் மீது விரைவில் மற்றொரு தாக்குதல்: ட்ரம்ப் அறிவிப்பு!

போர் எட்டு மாதங்களை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையிலும், எரிபொருள் விலை உயர்வு அமெரிக்க...

மன்மதராசாவுக்கு விளக்கமறியல்

இளம் பெண் ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்